மலக் கழிவுகள் கொண்டு தகவல்கள் அறியும் காண்டாமிருகங்கள்

 

வழி வழியே தாம் அகற்றும் கழிவுகள் கொண்டு ஏனைய காண்டாமிருகங்கள் அவற்றை இனங்கண்டு தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கின்றதென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள் . வயது, ஆணா பெண்ணா எந்தப் பிரதேசதத்தில் வாழ்கின்றன  என்ற விபரங்களை எல்லாம் ஒரு காண்டாமிருகத்தின் கழிவை மோப்பமிட்டு இன்னொன்றால் அறிய முடியும் என்பது அறிவியல் உலகில் அதிசயமான விடயந்தான் .

rhino

பொதுவாக பார்க்கும் திறன் குறைவாகவும் மோப்ப சக்தி அதிகமாகவும் உள்ள காண்டா மிருகங்கள் கூட்டமாகவே வாழும் இயல்புடையவை. எனவே இந்த சக்தி இந்த வன விலங்குகளின் வாழ்வியலில் பேருதவியாக அமைகின்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *