வயதுக்கேற்ற உணவைத் தீர்மானிக்கும் தொழில்நுட்பம்

 

சீனாவின் பைடு என்று அழைக்கப்படும் சீனாவின் கூகிள் தேடுதல் இயந்திரமான  பைடு(Baidu )  அவசர  உணவகமான கே எப் சீயுடன் இணைந்து முகத்தை அடையாளம் கண்டு உணவினை வழங்கும்  தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்த முயற்சித்து வருகின்றார்கள் .

BN-GX851_baiduh_GR_20150212004234-980x420

 

இந்த அறிவுத் திறன் மூலம் வாடிக்கையாளரின் வயதும் அவர் மனநிலையும் அறியப்பட்டு அதற்கேற்ப உணவு வழங்கப்படுமென கே எப் சீ பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் .

இருபது வயதுக்காரருக்கு ஒரு உணவும் 50 வயதுக்காரருக்கு இன்னொரு வகை உணவும் கிடைக்கும் விதமாக இந்தத் தொழில் நுட்பம் செயற்படும் என்று சொல்லப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *