கண்டுபிடி கண்டுபிடி

காணாமல் போன பொருட்களைக் கண்டுபிடித்து தரும்  ஒரு சிறிய பொருள் 3.5 மில்லியனுக்கு அதிகமாக விற்பனையாகி விட்ட நிலையில்  பலராலும் விரும்பப்படும் பொருளாக மாறியுள்ளது .

ஒரு சிறு நாணயத்தின் அளவுதான் . உங்கள் ஸ்மார்ட் அலைபேசியுடன் இதை உபயோகித்து எளிதாக பலவிடயங்களைச் செய்து விடலாம் . கலிபோர்னிய நிறுவனம் ஒன்றின் தயாரிப்புதான் இது. ரக் ஆர்  என்பதுதான் இது ..

lost item

முதலில்  ரக் ஆர்  என்ற பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் அப்ஸ் உங்களுடைய போனில் தரவிறக்கம்  செய்யப்பட்டு இருக்க வேண்டும் . நீங்கள் தேடுவது எதுவாக இருந்தாலும் இந்த ரக் ஆர்  எங்கே இருக்கின்றதோ அதை உடனடியாகக் காட்டிக் கொடுத்துவிடும் உங்கள் திறப்புக் கோர்வையிலோ அல்லது பிரயாணப் பொதியிலோ அல்லது பர்சிலோ அல்லது தொழில் நுட்ப கருவிகளிலோ இணைத்தால் கண்டுபிடிப்பது வெகு சுலபமாகி விடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *