தண்ணீர்புகா அலைபேசிகளையே விரும்பும் ஜப்பான்

 

ஜப்பானியர்களில் 90-95 வீதமானவர்கள் தண்ணீர்புகா அலைபேசிகளையே விரும்புகிறார்கள் . காரணம் குளிக்கும்போதும் அலைபேசி உரையாடல்களை விரும்புபவர்கள் இவர்கள் .

japanese

இதன் காரணமாக ஜப்பானில் சந்தைப்படுத்தப்படும் அலைபேசிகள் தண்ணீர்புகா அலைபேசிகளாகவே அறிமுகப்படுத்தப்படுகின்றன .கொரியாவின் எல்.ஜி . நிறுவனம் என்றுமே தண்ணீர்புகா அலைபேசிகளை உற்பத்தி செய்யவில்லை . உற்பத்தி செய்ய நினைக்கவும் இல்லை.  ஆனால் அது ஜப்பானில் இப்பொழுது தண்ணீர்புகா அலைபேசிகளை உற்பத்தி செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளது .

சாம்சுங் நோட் 7 ரக தண்ணீர்புகா அலைபேசி ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டபின் ஐபோன்7உம் தண்ணீர்புகா அலைபேசியாகவே ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Comments
  1. pozyczka od reki
    • Online Tech

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *