விரைவில் இங்கிலாந்து அணித் தலைமை ஜோ ரூட் கையில் ?

 

இன்று இந்தியாவில் விளையாடுவதற்காக  பயணமாகும் ஜோ ரூட் விரைவில் இங்கிலாந்து அணிதலைமையை ஏற்கலாம் என்று பலரின் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன . இங்கிலாந்து வேல்ஸ்  கிரிக்கெட் சபையிடம் இருந்து இந்த வார முடிவில் இது விடயமாக ஒரு முடிவு அறிவிக்கப்படுமென சொல்லப்படுகின்றது .

cook

 

அப்படித் தெரிவு செய்யப்பட்டால் அணிக்குத் தெரிவாகி நான்கு வருடங்களில் 26  வயதில் அணித்தலைவராகும் வீரராக இவர் இருப்பார் .தன் எதிர்காலம் பற்றி இதுகாலவரை ஒரு திடமான முடிவெடுக்காதிருந்த குக்  இப்பொழுது தன் பணியில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகின்றது . இவர்  நான்கு வருடங்களில் அணித் தலைவராக  59 மாட்சுகளில் விளையாடி உள்ளார் .