இலங்கை வீரர்களுக்கு அக்ரம் பந்துவீச்சு பயிற்சி

எதிர்வரும் டிசம்பரில் தென்னாபிரிக்க சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு பந்து வீச்சு ஆலோசனை வழங்க  பாகிஸ்தானின் முன்னாள் சிறந்த அதிவேக பந்துவீச்சாளரான வசிம் அக்ரம் முன்  வந்துள்ளார்.

50 வயதான அக்ரம் இன்று கொழும்பில் பயிற்சி வகுப்பொன்றை நடாத்துகின்றார் .  இப்படி பயிற்சியளிக்கும் திட்டத்தின் கீழ் பல நாடுகளின் நிபுணர்களின் ஆலோசனை கோரப்படுமென இலங்கை கிரிக்கட் சபை அறிவித்துள்ளது . முறையான  வழிகாட்டுதலில் 2019இல் நடக்கும்  உலக கிண்ணத்தை எமதாக்க முடியுமென கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார் .

Wasim-Akram

414 டெஸ்ட் விக்கெ  ட்டுக்க ளையும் 502 ஒரு நாள் விக்கெ ட்டு களையும் வீழ்த்தி பாகி ஸ்தானின் தலைசிறந்த வீர ராக திகழ்ந்தவர் வசிம் அக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது