உள்ளூர் சினிமா Archive

கதிரின் இயக்கத்தில் கோடாலி

கதிரின் இயக்கத்தில், LBM குழுவின் அடுத்த கட்ட படைப்பாக கோடாலி எனும் குறும்படத்தின் முதல் பார்வை கடந்த 10ம் திகதி வெளிவந்துள்ளது. கடந்த படைப்புக்களான திருடர்கூட்டம், குற்றம் குறும்படங்களை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு துவாரகன் சித்தரா, லூகிஸ் ,
Read More

“கசடதபற” குறும்பட வெளியீடு இன்று

யாழ்மண்ணின் இயக்குனர் விஜி இன் “கசடதபற” குறும்பட வெளியீடு இன்று நடைபெறவுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில்,கல்லூரியின் முதல்வர் வேலழகன் தலைமையில் குறித்த குறும்படம் வெளியிடப்படவுள்ளது. நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு
Read More

8 வருட இடைவெளியில் திரைப்பட விருது விழா

உள்நாட்டு திரைப்படத் துறையின் முதன்மையான விழாவாக கருதப்படும் சரசவி விருது வழங்கும் விழா நேற்றிரவு கொழும்பு தாமரை தடாக அரங்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. லேக்ஹவுஸ் பத்திரிகைக் குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் 33வது சரசவிய
Read More

சுவிஸில் ஈழத் தமிழரின் திரைப்பட முன்னோட்டம்

ஈழத்துப் படைப்பில் ஜெராட்டின் மூன்றாவது முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் சுவிஸ்லாந்தில் இன்று வெளியிடப்படுகிறது. யாழ் மண்ணில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட “கண்டம்” மற்றும் “Broken Dreams” ஆகிய திரைப் படங்களின் முன்னோட்டமானது இன்றும், நாளையும், நாளை மறுதினமும் வெளியிடப்பட
Read More