சினிமா Archive

பிரபாசுக்கு கிடைத்த அந்தஸ்து

பாகுபலி – 2 திரைப்படத்திற்குப் பின்னர் நடிகர் பிரபாஸின் ஒட்டுமொத்த திரையுலக வாழ்க்கையும் மாறிவிட்டது. ஆந்திர, தெலுங்கானா மட்டுமின்றி, நாடு முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ஹிந்தி நடிகர்களுக்கு கூட கிடைக்காத அந்தஸ்து, தற்போது பிரபாசுக்கு கிடைத்துள்ளது. இதனால்,
Read More

ரஜினியை வைத்து இயக்குவதே ராஜமௌலியின் கனவு

பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ராஜமௌலியின் அடுத்த நகர்வு என்ன என்பதுதான் இந்திய சினிமாவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால்    ராஜ மௌலியைப் பொறுத்த வரையில் மகாபாரதத்தை இயக்குவது. ஆனால் அந்த பணியை கேரள சினிமா தொடங்கிவிட்டது.
Read More

மிரட்ட வருகிறது மங்களாபுரம்

தமிழ் சினிமாவில் பேய் பட சீசன் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. புதுமண தம்பதிகளை சேர விடாத பேய் நூற்றுக் கணக்கில் வந்து விட்டது. இப்போது 101வது பேய் மங்களாபுரம் என்ற படத்தில் வரக் காத்திருக்கிறது. கார்த்திகேயன் மூர்த்தி
Read More

ஒரு பாட்டுக்கு ஆட லட்சக்கணக்கில் பணம் கேட்கும் நடிகை

பிர­பல தெலுங்கு தயா­ரிப்­பா­ள­ரின் மகன் ஸ்ரீனி­வாஸ் நடிக்­கும் படத்­தில் ஒரு பாட­லுக்கு ஆட கேத்­ரீன் தெர­ஸா­வுக்கு ரூ. 65 லட்­சம் (இந்­திய) சம்­ப­ள­மாம். பிர­பல தெலுங்கு தயா­ரிப்­பா­ளர் பெல்­லம்­கொண்டா சுரே­ஷின் மகன் ஸ்ரீனி­வாஸ், ஸ்ரீவாஸ் இயக்­கத்­தில் புதிய படம்
Read More

மூன்று வேடங்களில் விஜய்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படத்தையடுத்து தற்போது மீண்டும் தெறியை இயக்கிய அட்லி இயக்கும் தனது 61வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் விஜய்யுடன் காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், கோவை சரளா,
Read More

ஏப்ரல் 14 இல் சிவலிங்கா

பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவலிங்கா’, ஏப்ரல் 14 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சிவலிங்கா’. இப் படம் கன்னடத்தில் பெரும்
Read More

பல்கேரியாவில் தொடரும் விவேகம் படப்பிடிப்புக்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகும் இப் படத்தில் அஜித்துடன் இந்தி நடிகர் விவேக் ஓபராய், காஜல்அகர்வால், அக்சராஹாசன், தம்பி ராமைய்யா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
Read More

மறைந்த மாண்டலினுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் தேவிஸ்ரீ பிரசாத்

மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு தேவிஸ்ரீ பிரசாத் சிறப்பு அஞ்சலி செலுத்தவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். பல்வேறு மொழிகளில் இன்று கொடிகட்டிப் பறக்கும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இசை ஆர்வம் ஊட்டியது மறைந்த இசை மாமேதை மாண்டலின் ஸ்ரீனிவாஸ்தான். கடந்த 2014
Read More