பிரதான செய்திகள்

குழந்தை பருவத்துக்கு சென்ற நித்யா மேனன்

  சர்வதேச அளவிலான ஓவியர்களின் படங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஒன்று கொச்சியில் தற்போது நடந்து வருகிறது. சமீபத்தில் அங்கு சென்றார் ஓ. கே. கண்மணி திரைப்பட நடிகை நித்யா மேனன். அங்கு சென்ற தனது அனுபவம்பற்றி அவர் கூறும்போது,
Read More

பதிலடி கொடுத்த லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இளைஞர்களுக்கு துணையாக எப்போதும் இருப்பவர். உடல்நிலை சரியில்லாமல் இருந்துக்கூட போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார். உடல்நலம் மிகவும் மோசமடைய மருத்துவமனை சென்ற இவர் தற்போது மீண்டும் போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார். இதில் லாரன்ஸ் பேசுகையில், ‘தமிழ் இளைஞர்களை சாதரணமாக நினைக்காதீர்கள்,
Read More

2.50 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட ரம்பா

நடிகர் பிரபு நடித்த உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ரம்பாவுக்கும் இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் கனடாவில் வாழ்ந்தனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ள
Read More

அஜித் கருத்துக்கு நாசர் சம்மதம்

அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு வார்த்தைகளையும் பேசமாட்டார். இந் நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக்கொண்டார். இதற்கு வரவேண்டும் என்றால் முதலில் எந்த
Read More

போராட்டத்திற்கு பின்பு கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள்

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தீக்குச்சியாக நடந்த போராட்டம் இன்று எரிமலையாக வெடித்து சிதறியுள்ள நிலையில், தமிழகமே இன்று இளைஞர்கள் கையில் தான் உள்ளது. உலகம் முழுவதும் தமிழர்களை கவனிக்க தொடங்கிவிட்டனர், மஹாத்மா கந்தியின் வழியில் யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும்
Read More

ஜல்லிக்கட்டை எதிர்த்து பதிலடி வாங்கிய ராம் கோபால்

ராம் கோபால் வர்மா எப்போதும் தன் மீது கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து கொள்வார். எல்லோரும் ஒரு விஷயத்திற்கு ஆதரவு தெரிவித்தால் அவர் அதை எதிர்த்து நிற்பார். இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த், பவன்
Read More

முகத்தை மறைத்துக்கொண்டு வந்த கார்த்தி

நடிகர் விஜய் இன்று அதிகாலை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டார். பலரும் அந்த புகைப் படங்களை பகிர்ந்து வருகின்றனர். அவரை தொடர்ந்து பல நடிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து வருகின்றனர், தற்போது நடிகர் கார்த்தி முகத்தை மறைத்துக்கொண்டு இந்த போராட்டத்தில்
Read More