Onlineuthayan.com | Tamil News | Sri Lanka | Asia
| செய்திகள் |
|
|
பெண் விரிவுரையாளரை தாக்கிய மாணவன் கைது |
நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்திருப்பதாக தெரியவருகின்றது. |
| 19 ஜுன் 2013, புதன் 8:05 பி.ப |
கருத்து
[ 0 ] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கிழக்கு மாகாண சபையில் குழப்பம்;ஆளும்தரப்புக்குள் பிளவு |
கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடுத்து, கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத்தின் பதவி பறிக்கப்பட்டு, புதிய முதல்வராக அமீர் அலி நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| 19 ஜுன் 2013, புதன் 11:55 மு.ப |
கருத்து
[ 0 ] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றமை வரவேற்கத்தக்கது - கபே |
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விசேட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், சுமார் 18,000 இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவர் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. |
| 19 ஜுன் 2013, புதன் 10:10 மு.ப |
கருத்து
[ 0 ] |
|
|
|
|
|
|
|
|
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும்; பா.ஜ.க |
இலங்கைத் தமிழர் விடயத்தில் சரியான முனைப்புடன் இந்தியா செயற்டுகிறது என்பதை உறுதிப்படுத்த 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது |
| 19 ஜுன் 2013, புதன் 9:30 மு.ப |
கருத்து
[ 0 ] |
|
|
|
|
|
|
|
|
காணியை மீட்டுத் தாருங்கள் |
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை |
| 19 ஜுன் 2013, புதன் 9:15 மு.ப |
கருத்து
[ 0 ] |
|
|
|
|
|
13 ஒழிப்புக்கான பிரேரணையை வழிமொழிந்தது ஐ.தே.கட்சி |
இலங்கை அரசமைப்பை திருத்துவதற்கான பிரேரணையை (13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான) ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளர் வண. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் நேற்று சபையில் சமர்ப்பித்தார். |
| 19 ஜுன் 2013, புதன் 9:10 மு.ப |
கருத்து
[ 0 ] |
|
|
|
|
|
வடமாகாணத் தேர்தல் அறிவிப்பு திங்களன்று |
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை விடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. |
| 19 ஜுன் 2013, புதன் 9:10 மு.ப |
கருத்து
[ 0 ] |
|
|
|
|
|
| பெண் விரிவுரையாளரை தாக்கிய மாணவன் கைது |
நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்திருப்பதாக தெரியவருகின்றது. மேலும்... |
| 19 ஜுன் 2013, புதன் 8:05 பி.ப |
கருத்து[ 0 ] |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலிவடையும் இலங்கைப் பொருளாதாரம்! |
யுத்தம் முடிந்ததும் ஓர் பரவச நிலையில் வளர்ச்சி காணும் என எதிர் பார்க்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம், ஏமாற்றத்தினையே அளித்துள்ளது! - யாழ்.பொருளாதார இணையம். மேலும்... |
| 23 ஜனவரி 2013, புதன் 8:20 பி.ப |
| |
|
|
|
|
|
|
|
|
| மாவட்ட வலைப்பந்து தெல்லிப்பழை சம்பியன் |
யாழ்.மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை பிரதேசசெயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது. மேலும்... |
| 20 மே 2013, திங்கள் 11:10 மு.ப |
| |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| சிறப்பு கட்டுரைகள் |
|
|
|
|
| எங்களின் கடலிலே... |
அள்ளித் தந்த கடலே அள்ளிக் கொண்டு சென்ற சுனாமி அவலத்திலிருந்து மீள்வதற்குள் போரினால் இடப்பெயர்வைச் சந்தித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தென்பகுதியைச் சேர்ந்த மேலும்... |
|
|
| தொடர்ந்து போராடுவோம் |
2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் தங்களது இருப்பை தக்க வைப்பதற்கு தினம் தினம் போராட வேண்டியிருக்கின்றது. மேலும்... |
|
|
| பேரெழுச்சியின் வயது 60 |
கடந்த மே மாதம் 21 ஆம் திகதி மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஒரு பொதுச் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும்... |
|
|
|
| |
| |
|
| |
|