uthayan_index_top_left முகப்பு    எம்மைப்பற்றி    விளம்பரங்கள்    அறிவித்தல்கள்   தொடர்புகளுக்கு   English
 
logonbanner-1
news_banner
news_banner
hotnews
சங்கிலியன் அரண்மனை யாருடையது?
pic vide
Onlineuthayan.com | Dead Notices | Sri Lanka | Asia
மரண அறிவித்தல்
image
பெயர் :சிதம்பரி கந்தசாமி
பிறந்த இடம் :சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: இல.33,மலர்மகள் வீதி,அரியாலை
பிரசுரித்த திகதி: 2014-10-22
image
பெயர் :சிதம்பரி கந்தசாமி
பிறந்த இடம் :சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: அரியாலை
பிரசுரித்த திகதி: 2014-10-22
image
பெயர் :திருமதி பரமேஸ்வரி செல்வரட்ணம்
பிறந்த இடம் :காங்கேசந்துறை
வாழ்ந்த இடம்: திருநெல்வேலி
பிரசுரித்த திகதி: 2014-10-21
image
பெயர் :திருமதி திரேசம்மா பெனடிக்ற் இராசநாயகம்
பிறந்த இடம் :நாவாந்துறை
வாழ்ந்த இடம்: நாவாந்துறை
பிரசுரித்த திகதி: 2014-10-21
image
பெயர் :சேவியர் வின்சென்டி போல்
பிறந்த இடம் :குருநகர்
வாழ்ந்த இடம்: குருநகர்
பிரசுரித்த திகதி: 2014-10-22
image
பெயர் :திருமதி சிவசுப்பிரணியம் ஜெயலக்சுமி
பிறந்த இடம் :முல்லைத்தீவு
வாழ்ந்த இடம்: கோண்டாவில்
பிரசுரித்த திகதி: 2014-10-21
image
பெயர் :பாக்கியம் அருளம்பலம்
பிறந்த இடம் :32,இராஜ வீதி, நல்லூர்
வாழ்ந்த இடம்: நல்லூர்,யாழ்பாணம்
பிரசுரித்த திகதி: 2014-10-20
image
பெயர் :துரைசாமி திருநாவுக்கரசு
பிறந்த இடம் :காலி கோவிலடி கனகபூமி
வாழ்ந்த இடம்: காரைநகர்
பிரசுரித்த திகதி: 2014-10-20
image
பெயர் :மயில்வாகனம் கனகரட்ணம்
பிறந்த இடம் :புளியங்கூடல்
வாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதி
பிரசுரித்த திகதி: 2014-10-21
image
பெயர் :சேதுகாவலர் ஆறுமுகம்
பிறந்த இடம் :கைதடி கிழக்கு
பிரசுரித்த திகதி: 2014-10-20

நெருக்கடியில் இலங்கை: இந்திய தொடரிலிருந்து சங்கா விலகல்
news இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா காயம் காரணமாக இந்திய அணியுடனான தொடரில் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும்...
22 அக்டோபர் 2014, புதன் 9:10 பி.ப கருத்து[ 0 ]
 
க.பொ.த சா/த பரீட்சை டிசம்பர் 9 இல்
news கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர்   மேலும்...
22 அக்டோபர் 2014, புதன் 6:50 பி.ப கருத்து[ 0 ]
 
நல்லை ஆதீனத்தை சந்தித்தது ஐரோப்பிய குழு; காணி அபகரிப்பு தொடர்பிலும் எடுத்துரைப்பு
news இராணுவ தலையீடு நிறுத்தப்பட்டு சிவில் நடைமுறை அமுல்ப்படுத்தப்பட வேண்டும், உயர் பாதுகாப்பு வலையத்தில் இருக்கும் இந்து ஆலயங்களை விடுவிக்க வேண்டும், மீள்குடியேற்றம் , காணி அபகரிப்பு மற்றும் வேலையில்லாப் பிரச்சினை தொடர்பிலும் எடுத்துக் கூறப்பட்டது.   மேலும்...
22 அக்டோபர் 2014, புதன் 4:15 பி.ப கருத்து[ 0 ]
 
இந்தியா செல்வது தொடர்பில் தீர்மானிக்கவில்லை ; சீ.வி
news இந்தியா செல்வது குறித்து இன்னும் தீர்மானிக்வில்லை என்று முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.   மேலும்...
22 அக்டோபர் 2014, புதன் 3:50 பி.ப கருத்து[ 0 ]
 
இளம் பெண்ணை கட்டிபிடித்த ஒபாமா : எச்சரித்த காதலன்
news எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேலும்...
22 அக்டோபர் 2014, புதன் 3:10 பி.ப கருத்து[ 0 ]
 
சிறுபான்மையினரது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அரச பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள்
news தேசியக் கொடியின் நிறக்கீலம் உணர்த்தும் தத்துவத்தினடிப்படையில் சிறுபான்மையின மக்களது அடிப்படை உரிமைகள்   மேலும்...
05 மே 2014, திங்கள் 12:40 பி.ப
 
குடும்ப கட்டுப்பாடு வேண்டாம் பெருக்குங்கள் பரம்பரையை; சிங்கள மக்களுக்கு மேர்வினின் அறிவுரை
news சிங்கள மக்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்வதால் எதிர்காலத்தில் எமது இனம் இல்லாது போய்விடும். குழந்தைகளைப்   மேலும்...
28 ஏப்ரல் 2014, திங்கள் 10:10 மு.ப
 
அல்லைப்பிட்டியில் இம்முறை விவசாய நடவடிக்கை பாதிப்பு
news அல்லைப்பிட்டியில் இம்முறை விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வழமையாக நூற்று ஐம்பதுக்கும் அதிகமான ஏக்கர்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த போதும் இம்முறை ஒரு   மேலும்...
22 ஏப்ரல் 2014, செவ்வாய் 1:10 பி.ப
 
புதிய இன வாழையால் பொருளாதார இழப்பு விவசாயிகள் கவலை
news புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கெவண்டீஸ் இன வாழைச் செய்கை மூலம் அறுவடை செய்யப்படும் வாழைக்குழை மற்றும் வாழைப்பழத்தைச் சந்தைப்படுத்த முடியாத நிலையால் தாம் பொருளாதார இழப்புக்கு உள்ளாகி இருப்பதாக   மேலும்...
10 ஏப்ரல் 2014, வியாழன் 10:50 மு.ப
 
நீர்மின் உற்பத்தி பாதித்தாலும் மின்சாரத் துண்டிப்பு இல்லை; மின்சார சபை தெரிவிப்பு
news நீர் மின் உற்பத்தி வெகுவாக குறைவடைந்துள்ள போதும் எந்தக் காரணம் கொண்டும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது என்று மின்சார சபை தெரிவித்துள்ளது   மேலும்...
03 ஏப்ரல் 2014, வியாழன் 11:35 மு.ப
 
இந்தியாவின் அழைப்பை ஏற்றது சரியா? கேள்வி எழுப்பும் சங்கா
news இந்தியாவிற்கு அழைப்பை ஏற்று அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்று எடுத்த முடிவு சரியானதே என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.   மேலும்...
22 அக்டோபர் 2014, புதன் 11:30 மு.ப
 
விளையாட்டு விபரீதமானது
news விளையாட்டு விபரீதமாகியுள்ளது இந்தியாவின், மிஸோரமைச் சேர்ந்த 23 வயது கால்பந்து வீரர் பீட்டர் பியக்சாங்சுலா வாழ்க்கையில்.  மேலும்...
21 அக்டோபர் 2014, செவ்வாய் 7:15 பி.ப
 
மே.தீவுகளுடன் நேரடி மோதலை நிறுத்திய இந்தியா
news சம்பளப் பிரசினைக்கு தீர்வு எட்டப்படாத நிலையில் இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை பாதியிலேயே நிறுத்தி விட்டுப் நாடுதிரும்பிய மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கடுமையான  மேலும்...
21 அக்டோபர் 2014, செவ்வாய் 6:00 பி.ப
 
டோணிக்கு ஒய்வு : அணிக்கு திரும்பிய அஸ்வின்
news இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் அணித்தலைவர் டோணிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.  மேலும்...
21 அக்டோபர் 2014, செவ்வாய் 4:15 பி.ப
 
காதலியை சுட்டுக் கொன்ற தடகள வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை
news தென்னாபிரிக்க தடகள விளையாட்டு வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியசிற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   மேலும்...
21 அக்டோபர் 2014, செவ்வாய் 3:55 பி.ப
 
இந்தியா- இலங்கை தொடருக்கான டிக்கெட் விற்பனை சூடுபிடிக்கிறது
news இந்தியா- இலங்கை போட்டிகளுக்கு அட்டவணை அறிவிக்கப்படாத நிலையில், டிக்கெட் விற்பனை மட்டும் வேகமாக நடைபெற்று வருவதாக தெரியவருகிறது.   மேலும்...
20 அக்டோபர் 2014, திங்கள் 10:15 பி.ப
 
 
suvadu இன்றைய சிந்தனை
மதுவை வெறுக்கும் மானிடனை உருவாக்குவோம்
 
popular_news_01 பிரபல்யமானவை
 
pnews வக்கார் யூனிஸ் புதிய நம்பிக்கை
pnews சென்னை ஓபன் டென்னிஸ்: கலக்குவாரா ஸ்பெயின் வீரர்?
pnews மோடியுடன் இணைந்த சானியா
pnews இந்திய வீரர்களிற்கு ஆஸியில் சவால்
pnews கலக்கும் கொல்கத்தா
 
 
 
banners
banners
காணொளிகள்
Loading... Please Wait.
  சிறப்பு கட்டுரைகள்
  வேகாத பருப்பு
  அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைத் தீவு மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கப் போகிறது. ஆயினும் அது நாடாளுமன்ற தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது ஆட்சியிலுள்ள மஹிந்த கூட்டணிக்கு மட்டுமே தெரியும்.   மேலும்...
  கழுத்தை நெரிக்கும் காலநிலை
  பூமியும் அதன் தாவரங்களும் ஆள்பவர்களுக்குச் சொந்தமானவை அல்ல. எதிர்காலச் சந்ததியினரின் நன்மைக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டிய  மேலும்...
  பூசி மெழுகும் ராஜதந்திரம்
  அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உட்பட பல உலக அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.   மேலும்...
  ஐயோ! அம்மா
  தமிழகத்தில் அம்மா என்ற பெரு விம்பம் ஒரே நாளில் சரிந்து நொருங்கியது. இனிமேல் அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களாலும் அரசியல் வாதிகளாலும் கொண்டாடப்பட்டவர் ஜெயலலிதா.  மேலும்...
  கேட்டும் கிடைக்காத பாவ மன்னிப்பு
  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன்அலி துணிச்சலுடன் தயக்கமின்றி உண்மைகளை வெளிப்படுத்தும் வழக்கம் கொண்டவர்.  மேலும்...
   
   
   
   
   
   
   
  செய்திகள்
  சிறப்பு கட்டுரைகள்
  மரண அறிவித்தல், நினைவஞ்சலிகள்
  பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  புகைப்படங்கள், காணொளிகள்
  கருத்து சித்திரம், கருத்துக் கணிப்பு
  பொருளாதாரம்
  முயற்சியளர்கள்
  செலாவணி வீதங்கள்
  பங்குச்சந்தை விபரம்
  அறிமுகம் , செய்திகள்
  விளையாட்டு
  அறிவித்தல்
  செய்திகள்
  Records
  Fixtures , விளையாட்டு முடிவுகள்
  கல்வி
  செய்திகள்
  வெளிநட்டு கல்விச் சேவைகள்
  தொழில் வழிகாட்டி
  அதிவேக இணைப்பு
  தொடர்புகளுக்கு
  எம்மைப்பற்றி
  விளம்பரங்கள்
               
  Copyright © 2011 Uthayan. All rights reserved.