uthayan_index_top_left முகப்பு    எம்மைப்பற்றி    விளம்பரங்கள்    அறிவித்தல்கள்   தொடர்புகளுக்கு   English
 
logonbanner-1
news_banner
news_banner
hotnews
சவால்களை எதிர்நோக்கத் தயார்; ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு
pic vide
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை;பிரித்தானியா |
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை;பிரித்தானியா
news

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பிரித்தானியா  தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

அதன்படி இந்த மாநாட்டில் பிரித்தானியா பங்குபற்றுவது தொடர்பில் தற்போதைக்கு கூறமுடியாது என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் ஏனைய பொதுநலவாய உறுப்பு நாடுகளைப் போன்றே இலங்கை விவகாரத்திலும் பிரித்தானியா செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனித உரிமை, நல்லாட்சி, ஜனநாயகம் போன்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய பண்புகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பின்பற்றுகின்றது என்பதனை பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு கண்காணிக்கும்.

அத்துடன் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்பாடு காணப்படாது விடின் பொது நலவாய நாடுகளின் அமர்வில் கலந்து கொள்வது குறித்து மீள் பரிசீலனை செய்ய நேரிடும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 

Home
03 ஜனவரி 2013, வியாழன் 2:45 பி.ப   கருத்து [ 0 ]
 
searchbg_leftt
Loading
searchbg_right
கருத்துக்கள்
 
பெயர்
மின்னஞ்சல்
கருத்து    
Image Verification
Captcha image
 
பிந்திய செய்திகள்
  bullet_blue_home நாட்டைப் பிளவுபடுத்த சர்வதேச ரீதியில் முயற்சி; பிரதமர் குற்றச்சாட்டு
இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகள் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் டி.எம். ஜயரட்ண குற்றச்சாட்டியுள்ளார்.
  bullet_blue_home அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது அரசாங்கம்
அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  bullet_blue_home ஆசியாவிலேயே இலங்கையில் தான் ஜனநாயக ரீதியில் நிலையான அரசாங்கம்; மஹிந்த ராஜபக்ச
ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
  bullet_blue_home அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது விநாகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை
விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  bullet_blue_home மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதகுரு தீக்குளிப்பு
நாட்டில் மிருகங்கள் அதிகமாக கொலை செய்யப்படுவதாக தெரிவித்த பெத்த மதகுரு தன்னைத்தானே தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.குறித்த சம்பவம் இன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
  bullet_blue_home வற்றாப்பளை அம்மன் ஆலய வேப்ப மரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்!
முல்லைத்தீவு வற்றாப்பளை ஆலயத்திலுள்ள வேப்பமரம் ஒன்றில் இருந்து அதிசயிக்கத்தக்க வகையில் நேற்று மாலையில் இருந்து
  bullet_blue_home சட்டவிரோ முறையில் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கையர் கைது
சட்ட விரோதமான முறையில் ஆட் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்றைய தினம் கைது செய்யப்பட்ட இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கருணாநிதி நல்லதம்பி என தெரியந்துள்ளது.
  bullet_blue_home வட மாகாண சபைக்கு காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - ராஜித சேனாரத்ன!
வட மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர்
  bullet_blue_home பலமான எங்களை அரசாங்கம் அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது: ஹக்கீம்
கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன்
  bullet_blue_home யுத்தம் முடிந்தும் மீள்குடியேற்றப்படாத நிலை; அதிகாரிகள் பாராமுகம் என்கின்றனர் செட்டிகுள மக்கள்
செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் 1915 ஆம் தோற்றிவிக்கப்பட்ட ஒரு பழமையான தமிழ் கிராமம் இது. 1983 இல் ஏற்பட்ட இனக் கலவரத்தினால் இடம்பெயர்ந்த நாம் இரண்டு வருடங்களின் பின் மீள் குடியேறிய நிலையில் 1990ஆம் ஆண்டு மீள இடம்பெயர வேண்டி ஏற்பட்டது.
 

நாட்டைப் பிளவுபடுத்த சர்வதேச ரீதியில் முயற்சி; பிரதமர் குற்றச்சாட்டு
news இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகள் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் டி.எம். ஜயரட்ண குற்றச்சாட்டியுள்ளார்.  மேலும்...
25 மே 2013, சனி 8:35 மு.ப கருத்து[ 0 ]
 
அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது அரசாங்கம்
news அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மேலும்...
25 மே 2013, சனி 8:20 மு.ப கருத்து[ 0 ]
 
ஆசியாவிலேயே இலங்கையில் தான் ஜனநாயக ரீதியில் நிலையான அரசாங்கம்; மஹிந்த ராஜபக்ச
news ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   மேலும்...
25 மே 2013, சனி 8:05 மு.ப கருத்து[ 0 ]
 
அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது விநாகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை
news விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   மேலும்...
25 மே 2013, சனி 8:00 மு.ப கருத்து[ 0 ]
 
மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதகுரு தீக்குளிப்பு
news நாட்டில் மிருகங்கள் அதிகமாக கொலை செய்யப்படுவதாக தெரிவித்த பெத்த மதகுரு தன்னைத்தானே தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.குறித்த சம்பவம் இன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.  மேலும்...
25 மே 2013, சனி 1:15 மு.ப கருத்து[ 0 ]
 
ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 12%
news போருக்குப் பின்னான ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் 12 சதவீதம்! இலங்கையில்...? - ஐ.எம்.எப்.   மேலும்...
09 பெப்ரவரி 2013, சனி 5:30 பி.ப
 
நலிவடையும் இலங்கைப் பொருளாதாரம்!
news யுத்தம் முடிந்ததும் ஓர் பரவச நிலையில் வளர்ச்சி காணும் என எதிர் பார்க்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம், ஏமாற்றத்தினையே அளித்துள்ளது! - யாழ்.பொருளாதார இணையம்.   மேலும்...
23 ஜனவரி 2013, புதன் 8:20 பி.ப
 
இந்த ஆண்டில் இலங்கை பொருளாதாரம்?
news இந்த ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம்? தொடர்பான எதிர்பார்ப்புக்களை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ளது.   மேலும்...
02 ஜனவரி 2013, புதன் 7:30 பி.ப
 
இலங்கையில் இந்த ஆண்டு வியாபாரம் மந்தம்!
news சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகின்ற போது இந்த ஆண்டு, இலங்கையில் வியாபாரம் மிகவும் மந்தமடைந்துள்ளது - யாழ்.பொருளாதார இணையம்.   மேலும்...
18 டிசெம்பர் 2012, செவ்வாய் 6:00 பி.ப
 
வட்டி வீதங்களைக் குறைக்க நடவடிக்கை!
news இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இறுக்கிப் பிடித்த நாணயக் கொள்கையினை தளர்த்துவதற்கு மத்திய வங்கி தீர்மாணித்துள்ளது - யாழ்.பொருளாதார இனையம்.   மேலும்...
13 டிசெம்பர் 2012, வியாழன் 5:50 பி.ப
 
மாவட்ட வலைப்பந்து தெல்லிப்பழை சம்பியன்
news யாழ்.மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை பிரதேசசெயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது.  மேலும்...
20 மே 2013, திங்கள் 11:10 மு.ப
 
முக்கோணக் கிரிக்கெட் தொடரில் மூன்று தமிழ் மாணவர்கள்
news கண்டி பல்லேகலவில் எதிர் வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முக்கோண கிரிக் கெட் தொடரில் விளையாடுவதற்கு 3 தமிழ் மாணவர்க  மேலும்...
10 மே 2013, வெள்ளி 8:20 மு.ப
 
போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும் மைதானங்களையும் சரியாக தெரிவு செய்யுங்கள்; பாதிக்கப்பட்ட அணிகள் கோரிக்கை
news மல்லாகம் மகா வித்தியாலய மைதானம் சீரின்மையால் போட்டியில் கலந்து கொண்ட அணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.   மேலும்...
09 ஏப்ரல் 2013, செவ்வாய் 1:10 பி.ப
 
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் HPL போட்டி; முதன்மை விருந்தினராக சரவணபவன் எம்.பி கலந்து சிறப்பித்தார்
news ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட HPL கரப்பந்தாட்டப் போட்டி இந்து இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது.   மேலும்...
01 ஏப்ரல் 2013, திங்கள் 10:45 மு.ப
 
சென்னையில் வேண்டாம்; இலங்கை கிரிக்கெட் சபை
news சென்னையில் இடம்பெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் தவிர, ஏனைய போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை தனது அனுமதியை வழங்கியுள்ளது.  மேலும்...
28 மார்ச் 2013, வியாழன் 4:30 பி.ப
 
சென்னையில் இடம்பெறவிருந்த ஆசிய தடகளப் போட்டிகள் கொழும்புக்கு மாற்றம்
news சென்னையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆசிய தடகள “கிராண்ட் பிரிக்ஸ்” தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  மேலும்...
08 மார்ச் 2013, வெள்ளி 10:20 மு.ப
 
 
suvadu இன்றைய சிந்தனை
வாழ்க்கை எனும் போர்க்களத்தை நம்பிக்கை எனும் ஆயுதம் கொண்டு வெற்றி கொள்
 
popular_news_01 பிரபல்யமானவை
 
pnews நந்திக்கடலில் சடலமாக மீட்கப்பட்டவர் எரித்திரியாவிலா? என்ன பேய் கதை என்கிரார்; இராணுவ பேச்சாளர்
pnews 1982 ஜனாதிபதி தேர்தலின் உண்மை நிலை
pnews பறிபோனது டக்ளஸின் பதவி சிலாவத்தைக்கு புதிய நிர்வாகம்
pnews யாழ்ப்பாணம் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது
pnews தனித்துவமான பிரபாகரனுடன் என்னை ஒருபோதும் ஒப்பிடாதீர்; மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கோரிக்கை
 
 
 
banners
banners
banners
news_banners
சிறப்பு கட்டுரைகள்
ஒரு நாள் 3 அப்பாக்கள்.....
அப்பா 01

அப்பாவுக்காக காலிமுகத்திடல் காத்துக் கொண்டிருந்தது. செந்நிறச் சால்வையை வழக்கம் போல கழுத்தில் போட்டுக் கொண்டு தன் மூன்று புத்திரர்கள் சகிதம் மேடையில் ஏறியமர்ந்தார்.   மேலும்...
முள்ளிவாய்க்கால் சொல்லித் தந்த பாடங்கள்
சுதந்திரம் வேண்டி விடுதலைக்காக போராடிய ஒரு தேசத்தின் நிழல் அரசின் முடிவு எண்ணப்பட்ட நாள்கள் அவை. இப்படியான நாள்கள் வரும் என்று ஈழத்தமிழர்கள் கனவில்கூட நினைத்திருக்கவில்லை.   மேலும்...
அழுவதற்கு வேண்டும் அனுமதி
இராமனுக்கு பட்டாபிஷேகம். 14 வருடங்களுக்குப் பின்னர் தலைமகனின் பாதடி பட்ட சந்தோசத்தில் அயோத்தி மகிழ்ந்து கொண்டிருந்தது.   மேலும்...
இந்தியாவுக்கு இனியும் காதில் பூச்சுற்ற மஹிந்த முயல்வாரா?
பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை கொழும்பில் நடத்துவதில் பிரேமதாச பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.   மேலும்...
நீல அலையில் நவீன மே தினம்
கொழும்பு பொறளை கம்பல் பூங்காவில் கடந்த மே நாளன்று ஒரு பிரமாண்டமான மே தினம். கண்ணைப் பறிக்கும் மின்சார அலங்காரங்கள்.   மேலும்...
 
 
 
 
 
 
 
செய்திகள்
சிறப்பு கட்டுரைகள்
மரண அறிவித்தல், நினைவஞ்சலிகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
புகைப்படங்கள், காணொளிகள்
கருத்து சித்திரம், கருத்துக் கணிப்பு
பொருளாதாரம்
முயற்சியளர்கள்
செலாவணி வீதங்கள்
பங்குச்சந்தை விபரம்
அறிமுகம் , செய்திகள்
விளையாட்டு
அறிவித்தல்
செய்திகள்
Records
Fixtures , விளையாட்டு முடிவுகள்
கல்வி
செய்திகள்
வெளிநட்டு கல்விச் சேவைகள்
தொழில் வழிகாட்டி
அதிவேக இணைப்பு
தொடர்புகளுக்கு
எம்மைப்பற்றி
விளம்பரங்கள்
             
Copyright © 2011 Uthayan. All rights reserved.