uthayan_index_top_left முகப்பு    எம்மைப்பற்றி    விளம்பரங்கள்    அறிவித்தல்கள்   தொடர்புகளுக்கு   English
 
logonbanner-1
news_banner
news_banner
hotnews
தற்காலிக தோல்வியே தமிழீழம்; கவிப் பேரரசு வைரமுத்து
pic vide
குஞ்சுக்குளம் கிராமத்திலிருந்து திரும்பிச் சென்றன நிவாரணப் பொருள்கள்; பாகுபாடான விநியோகமே காரணம் |
குஞ்சுக்குளம் கிராமத்திலிருந்து திரும்பிச் சென்றன நிவாரணப் பொருள்கள்; பாகுபாடான விநியோகமே காரணம்
news

மன்னார் குஞ்சுக்குளம் கிராமமக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் மிகவும் குறைந்த அளவில் இருந்ததால் அவை பகிரப்படாது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக குஞ்சுக்குளம் பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.

 
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக மடு உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்_க்குளம் கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தால் இந்தக் கிராமத்துக்கு படகுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உலர் உணவுப்பொருள்கள் முழுமையாக வந்தடையாததன் காரணத்தால் அவற்றை பகிர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவற்றை திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக குஞ்சுக்குளம் பங்குத்தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்தார்.
 
முசலி பிரதேசத்துக்கு 35 படகுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உலர் உணவுப்பொருள்களில் குஞ்சுக்குளம் கிராமத்துக்குரியனவும் இருந்தன. ஆனால் மன்னார் மாவட்ட செயலகத்தால் எமக்கு தெரிவிக்கப்பட்ட தொகைகளையும் விட மிகவும் குறைவான உலர் உணவுப் பொருள்களே எம்மை வந்தடைந்தன. இதற்கு குஞ்சுக்குளம் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
 
அவற்றைத் திருப்பி அனுப்பி மன்னார் மாவட்டச் செயலகத்தில் கையளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அவை தற்போது மன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை மாவட்டச் செயலாளரிடம் திருப்பிக் கையளிக்கப்படவுள்ளன.
 
அதிகளவான நிவாரணப்பொருள்கள் மு\லிப் பகுதிக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும் தெரிவித்த குஞ்சுக்குளம் பங்குத்தந்தை இவை குறித்து உடனடியாக இடர் முகாமைத்துவ அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வர உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
 
Home
02 ஜனவரி 2013, புதன் 10:50 மு.ப   கருத்து [ 0 ]
 
English Summary
  The relief goods were returned by Kunchukulam Father because that is not enough for sharing.

Uthayan : Daily Tamil Newspaper From Jaffna

searchbg_leftt
Loading
searchbg_right
கருத்துக்கள்
 
பெயர்
மின்னஞ்சல்
கருத்து    
Image Verification
Captcha image
 
பிந்திய செய்திகள்
  bullet_blue_home இடம்பெயர்ந்தவர்களும் வாக்களிக்கலாம்; விசேட சட்டமூலம் நிறைவேற்றம்
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விசேட சட்டமூலம் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  bullet_blue_home விபத்து அதிகரிப்பதற்கு சாரதி பயிற்சிப் பாடசாலைகளே காரணம்; பொலிஸார் குற்றச்சாட்டு
சாரதிப்பயிற்சிப்பாடசாலைகளில் பயிற்சிகளை வழங்கும் பயிற்றுவிப்பார்கள் மிகவும் நுணுக்கமான முறையில் சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  bullet_blue_home தேசிய ஊட்டச்சத்து மாதம் இன்று தொடங்குகிறது
தேசிய ஊட்டச்சத்து மாதம் இன்று தொடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
  bullet_blue_home சக்கோட்டை கருவாடு பதனிடும் நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை
வடமராட்சி கிழக்கு சக்கோட்டைப்பகுதியில் இயங்காது இருந்த கடுவாடு பதனிடும் நிலையத்தினை மீண்டும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ. எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.
  bullet_blue_home சம்பிக்க ரணவக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுப்பு
இந்தியாவிடம் தொட்டதற்கெல்லாம் ஓடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் தான் வாழ வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  bullet_blue_home சிறுவனுக்கு எமனானது ஏணை
வீட்டில் ஏணை கட்டப்பட்டிருந்த மரம் சுவரில் இருந்து நழுவி விழுந்ததில் ஏணையில் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுவன் படுகாயமடைந்து சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அது பயனளிக்காமல்
  bullet_blue_home ஆசிரியரை முழங்காலிட வைத்த மாகாணசபை உறுப்பினர் ஆளுங் கட்சியிலிருந்து தூக்கப்பட்டார்
பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
  bullet_blue_home பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார் ஜனாதிபதி; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் வெளிப்பாடு பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டுக்கு ஒத்ததாகவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
  bullet_blue_home கட்டைக்காடு, தாழையடிக் கடலில் தென்னிலங்கை மீனவர் அடாத்து டைனமற் மீன்பிடியில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு
ஆனையிறவை அண்டிய சுண்டிக்குளம் பகுதியில் தங்கியுள்ள தென்னிலங்கை மீனவர்கள், \\\"டைனமற்\\\' பயன்படுத்தி கட்டைக்காடு, தாளையடிக் கடலில் மீன்பிடித்து வருகின்றனர் என அந்தப் பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
  bullet_blue_home மாகாணசபைத் தேர்தல்? பணிகளை ஆரம்பித்தது தேர்தல் திணைக்களம்
வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைகளுக்காக தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் திணைக்களம் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

இடம்பெயர்ந்தவர்களும் வாக்களிக்கலாம்; விசேட சட்டமூலம் நிறைவேற்றம்
news வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விசேட சட்டமூலம் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மேலும்...
18 ஜுன் 2013, செவ்வாய் 5:50 பி.ப கருத்து[ 0 ]
 
விபத்து அதிகரிப்பதற்கு சாரதி பயிற்சிப் பாடசாலைகளே காரணம்; பொலிஸார் குற்றச்சாட்டு
news சாரதிப்பயிற்சிப்பாடசாலைகளில் பயிற்சிகளை வழங்கும் பயிற்றுவிப்பார்கள் மிகவும் நுணுக்கமான முறையில் சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.   மேலும்...
18 ஜுன் 2013, செவ்வாய் 2:40 பி.ப கருத்து[ 0 ]
 
தேசிய ஊட்டச்சத்து மாதம் இன்று தொடங்குகிறது
தேசிய ஊட்டச்சத்து மாதம் இன்று தொடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.   மேலும்...
18 ஜுன் 2013, செவ்வாய் 1:30 பி.ப கருத்து[ 0 ]
 
சக்கோட்டை கருவாடு பதனிடும் நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை
news வடமராட்சி கிழக்கு சக்கோட்டைப்பகுதியில் இயங்காது இருந்த கடுவாடு பதனிடும் நிலையத்தினை மீண்டும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ. எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.  மேலும்...
18 ஜுன் 2013, செவ்வாய் 1:15 பி.ப கருத்து[ 0 ]
 
சம்பிக்க ரணவக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுப்பு
news இந்தியாவிடம் தொட்டதற்கெல்லாம் ஓடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் தான் வாழ வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மேலும்...
18 ஜுன் 2013, செவ்வாய் 11:30 மு.ப கருத்து[ 0 ]
 
ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 12%
news போருக்குப் பின்னான ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் 12 சதவீதம்! இலங்கையில்...? - ஐ.எம்.எப்.   மேலும்...
09 பெப்ரவரி 2013, சனி 5:30 பி.ப
 
நலிவடையும் இலங்கைப் பொருளாதாரம்!
news யுத்தம் முடிந்ததும் ஓர் பரவச நிலையில் வளர்ச்சி காணும் என எதிர் பார்க்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம், ஏமாற்றத்தினையே அளித்துள்ளது! - யாழ்.பொருளாதார இணையம்.   மேலும்...
23 ஜனவரி 2013, புதன் 8:20 பி.ப
 
இந்த ஆண்டில் இலங்கை பொருளாதாரம்?
news இந்த ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம்? தொடர்பான எதிர்பார்ப்புக்களை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ளது.   மேலும்...
02 ஜனவரி 2013, புதன் 7:30 பி.ப
 
இலங்கையில் இந்த ஆண்டு வியாபாரம் மந்தம்!
news சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகின்ற போது இந்த ஆண்டு, இலங்கையில் வியாபாரம் மிகவும் மந்தமடைந்துள்ளது - யாழ்.பொருளாதார இணையம்.   மேலும்...
18 டிசெம்பர் 2012, செவ்வாய் 6:00 பி.ப
 
வட்டி வீதங்களைக் குறைக்க நடவடிக்கை!
news இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இறுக்கிப் பிடித்த நாணயக் கொள்கையினை தளர்த்துவதற்கு மத்திய வங்கி தீர்மாணித்துள்ளது - யாழ்.பொருளாதார இனையம்.   மேலும்...
13 டிசெம்பர் 2012, வியாழன் 5:50 பி.ப
 
வட மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சி; சனத் ஜயசூரிய
news வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு வீரர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.  மேலும்...
28 மே 2013, செவ்வாய் 3:40 பி.ப
 
மாவட்ட வலைப்பந்து தெல்லிப்பழை சம்பியன்
news யாழ்.மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை பிரதேசசெயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது.  மேலும்...
20 மே 2013, திங்கள் 11:10 மு.ப
 
முக்கோணக் கிரிக்கெட் தொடரில் மூன்று தமிழ் மாணவர்கள்
news கண்டி பல்லேகலவில் எதிர் வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முக்கோண கிரிக் கெட் தொடரில் விளையாடுவதற்கு 3 தமிழ் மாணவர்க  மேலும்...
10 மே 2013, வெள்ளி 8:20 மு.ப
 
போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும் மைதானங்களையும் சரியாக தெரிவு செய்யுங்கள்; பாதிக்கப்பட்ட அணிகள் கோரிக்கை
news மல்லாகம் மகா வித்தியாலய மைதானம் சீரின்மையால் போட்டியில் கலந்து கொண்ட அணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.   மேலும்...
09 ஏப்ரல் 2013, செவ்வாய் 1:10 பி.ப
 
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் HPL போட்டி; முதன்மை விருந்தினராக சரவணபவன் எம்.பி கலந்து சிறப்பித்தார்
news ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட HPL கரப்பந்தாட்டப் போட்டி இந்து இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது.   மேலும்...
01 ஏப்ரல் 2013, திங்கள் 10:45 மு.ப
 
சென்னையில் வேண்டாம்; இலங்கை கிரிக்கெட் சபை
news சென்னையில் இடம்பெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் தவிர, ஏனைய போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை தனது அனுமதியை வழங்கியுள்ளது.  மேலும்...
28 மார்ச் 2013, வியாழன் 4:30 பி.ப
 
 
suvadu இன்றைய சிந்தனை
வாழ்க்கை எனும் போர்க்களத்தை நம்பிக்கை எனும் ஆயுதம் கொண்டு வெற்றி கொள்
 
popular_news_01 பிரபல்யமானவை
 
pnews அமைச்சரவை மாநாட்டில் நேற்று அடிதடி?
pnews அம்மன் ஆலய இடமாற்றம் குறித்த உதயன் செய்தி பொய்யானதாம்
pnews காணி பறிப்பு அறிவிப்பை மீளாய்வு செய்ய அறிவுறுத்து
pnews பிரச்சினை நீடித்தால் தனிநாடு உருவாகும்
pnews காவல்துறை அதிகாரி மீதும் பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்
 
 
 
banners
banners
சிறப்பு கட்டுரைகள்
அவமானப்படும் இந்திய அரசியல்
அண்மையில் இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் இலங்கையின் வடபகுதிக்கு வந்திருந்தனர்.   மேலும்...
தோல்வியை நோக்கிய இந்தியாவின் ராஜதந்திரம்
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன பயணத்தை மேற்கொண்டு அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி பல் பொருளாதார ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளார்.   மேலும்...
எங்களின் கடலிலே...
அள்ளித் தந்த கடலே அள்ளிக் கொண்டு சென்ற சுனாமி அவலத்திலிருந்து மீள்வதற்குள் போரினால் இடப்பெயர்வைச் சந்தித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தென்பகுதியைச் சேர்ந்த  மேலும்...
தொடர்ந்து போராடுவோம்
2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் தங்களது இருப்பை தக்க வைப்பதற்கு தினம் தினம் போராட வேண்டியிருக்கின்றது.   மேலும்...
பேரெழுச்சியின் வயது 60
கடந்த மே மாதம் 21 ஆம் திகதி மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஒரு பொதுச் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  மேலும்...
 
 
 
 
 
 
 
செய்திகள்
சிறப்பு கட்டுரைகள்
மரண அறிவித்தல், நினைவஞ்சலிகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
புகைப்படங்கள், காணொளிகள்
கருத்து சித்திரம், கருத்துக் கணிப்பு
பொருளாதாரம்
முயற்சியளர்கள்
செலாவணி வீதங்கள்
பங்குச்சந்தை விபரம்
அறிமுகம் , செய்திகள்
விளையாட்டு
அறிவித்தல்
செய்திகள்
Records
Fixtures , விளையாட்டு முடிவுகள்
கல்வி
செய்திகள்
வெளிநட்டு கல்விச் சேவைகள்
தொழில் வழிகாட்டி
அதிவேக இணைப்பு
தொடர்புகளுக்கு
எம்மைப்பற்றி
விளம்பரங்கள்
             
Copyright © 2011 Uthayan. All rights reserved.