uthayan_index_top_left முகப்பு    எம்மைப்பற்றி    விளம்பரங்கள்    அறிவித்தல்கள்   தொடர்புகளுக்கு   English
 
logonbanner-1
news_banner
news_banner
hotnews
தற்காலிக தோல்வியே தமிழீழம்; கவிப் பேரரசு வைரமுத்து
pic vide
சக மாணவர்களின் விடுதலையை வேண்டி துண்டுப்பிரசுரங்கள் விநோயகம் |
சக மாணவர்களின் விடுதலையை வேண்டி துண்டுப்பிரசுரங்கள் விநோயகம்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யுமாறு கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 27, 28ஆம் திகதிகளில் பல்கலைச் சுழலில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலையினை வலியுறுத்தி இலங்கை தேசிய மாணவர் சங்கம் இந்த துண்டுப்பிரசுர பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி இன்று காலை கொழும்பு, பறக்கோட்டை புகையிரதநிலையத்திற்கு முன்னால் இந்த துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றள்ளது.


 

Home
02 ஜனவரி 2013, புதன் 5:45 பி.ப   கருத்து [ 0 ]
 
searchbg_leftt
Loading
searchbg_right
கருத்துக்கள்
 
பெயர்
மின்னஞ்சல்
கருத்து    
Image Verification
Captcha image
 
பிந்திய செய்திகள்
  bullet_blue_home இரு பிரிவுகளாக பிளந்த குழந்தையில் ஆண் உறுப்பு....அம்பாறையில் சம்பவம்
இரு பிரிவுகளாக பிளந்த குழந்தையில் ஆண் உறுப்பு வெற்றிகரமாக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலமாக சரி செய்யப்பட்ட சம்வம் இன்றைய தினம் அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில்..
  bullet_blue_home பெண் விரிவுரையாளரை தாக்கிய மாணவன் கைது
நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்திருப்பதாக தெரியவருகின்றது.
  bullet_blue_home வடக்கு தேர்தலை விமர்சிப்பவர்கள் நாட்டுப்பற்றாளர்கள் இல்லை என்கிறார் அசாத் சாலி
வடக்குத் தேர்தலுக்கு எதிராக சர்ச்சைகளை எழுப்பி வரும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவிதுள்ளார்.
  bullet_blue_home ராஜ் இனது உயிர்த்தெழும் வலிகள்
ஜே.எஸ் ராஜ் எழுதிய உயிர்த்தெழும் வலிகள் நூல் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.
  bullet_blue_home 9 கோரிக்கைகளையும் நிறைவேற்ற கோரி தாதியர்கள் போராட்டம்
9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் இன்று ஒரு மணி நேர போராட்டத்தினை மேற்கொண்டனர்.
  bullet_blue_home மாகாணசபை சட்டத்தில் திருத்தங்கள் செய்யாது தேர்தல் நடத்த முடியாது; விமல் வீரவன்ச
ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
  bullet_blue_home மதுபான கடைகளின் அதிகரிப்பே குடும்ப வன்முறைக்கு காரணம்; எஸ்.எஸ்.பி
மதுபானக்கடைகளின் அதிகரிப்பினாலேயே யாழ். மாவட்டத்தில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.எம்.ஜிவ்ரி தெரிவித்தார்.
  bullet_blue_home கிழக்கு மாகாண சபையில் குழப்பம்;ஆளும்தரப்புக்குள் பிளவு
கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடுத்து, கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத்தின் பதவி பறிக்கப்பட்டு, புதிய முதல்வராக அமீர் அலி நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  bullet_blue_home சகல பாடசாலைகளையும் உள்ளடக்கி டெங்கு ஒழிப்பு; தேவையான நிதியை வழங்க தயார் என்கிறார் ஜனாதிபதி
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் செயலர்
  bullet_blue_home வட மாகாணத்தில் சிங்கள மக்கள் காணிகளை கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது ; கோத்தபாய
வட மாகாணத்தில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 

இரு பிரிவுகளாக பிளந்த குழந்தையில் ஆண் உறுப்பு....அம்பாறையில் சம்பவம்
news இரு பிரிவுகளாக பிளந்த குழந்தையில் ஆண் உறுப்பு வெற்றிகரமாக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலமாக சரி செய்யப்பட்ட சம்வம் இன்றைய தினம் அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில்..  மேலும்...
19 ஜுன் 2013, புதன் 9:45 பி.ப கருத்து[ 0 ]
 
பெண் விரிவுரையாளரை தாக்கிய மாணவன் கைது
news நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்திருப்பதாக தெரியவருகின்றது.  மேலும்...
19 ஜுன் 2013, புதன் 8:05 பி.ப கருத்து[ 0 ]
 
வடக்கு தேர்தலை விமர்சிப்பவர்கள் நாட்டுப்பற்றாளர்கள் இல்லை என்கிறார் அசாத் சாலி
news வடக்குத் தேர்தலுக்கு எதிராக சர்ச்சைகளை எழுப்பி வரும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவிதுள்ளார்.  மேலும்...
19 ஜுன் 2013, புதன் 5:55 பி.ப கருத்து[ 0 ]
 
9 கோரிக்கைகளையும் நிறைவேற்ற கோரி தாதியர்கள் போராட்டம்
news 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் இன்று ஒரு மணி நேர போராட்டத்தினை மேற்கொண்டனர்.  மேலும்...
19 ஜுன் 2013, புதன் 3:00 பி.ப கருத்து[ 0 ]
 
மாகாணசபை சட்டத்தில் திருத்தங்கள் செய்யாது தேர்தல் நடத்த முடியாது; விமல் வீரவன்ச
news ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.  மேலும்...
19 ஜுன் 2013, புதன் 2:35 பி.ப கருத்து[ 0 ]
 
ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 12%
news போருக்குப் பின்னான ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் 12 சதவீதம்! இலங்கையில்...? - ஐ.எம்.எப்.   மேலும்...
09 பெப்ரவரி 2013, சனி 5:30 பி.ப
 
நலிவடையும் இலங்கைப் பொருளாதாரம்!
news யுத்தம் முடிந்ததும் ஓர் பரவச நிலையில் வளர்ச்சி காணும் என எதிர் பார்க்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம், ஏமாற்றத்தினையே அளித்துள்ளது! - யாழ்.பொருளாதார இணையம்.   மேலும்...
23 ஜனவரி 2013, புதன் 8:20 பி.ப
 
இந்த ஆண்டில் இலங்கை பொருளாதாரம்?
news இந்த ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம்? தொடர்பான எதிர்பார்ப்புக்களை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ளது.   மேலும்...
02 ஜனவரி 2013, புதன் 7:30 பி.ப
 
இலங்கையில் இந்த ஆண்டு வியாபாரம் மந்தம்!
news சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகின்ற போது இந்த ஆண்டு, இலங்கையில் வியாபாரம் மிகவும் மந்தமடைந்துள்ளது - யாழ்.பொருளாதார இணையம்.   மேலும்...
18 டிசெம்பர் 2012, செவ்வாய் 6:00 பி.ப
 
வட்டி வீதங்களைக் குறைக்க நடவடிக்கை!
news இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இறுக்கிப் பிடித்த நாணயக் கொள்கையினை தளர்த்துவதற்கு மத்திய வங்கி தீர்மாணித்துள்ளது - யாழ்.பொருளாதார இனையம்.   மேலும்...
13 டிசெம்பர் 2012, வியாழன் 5:50 பி.ப
 
வட மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சி; சனத் ஜயசூரிய
news வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு வீரர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.  மேலும்...
28 மே 2013, செவ்வாய் 3:40 பி.ப
 
மாவட்ட வலைப்பந்து தெல்லிப்பழை சம்பியன்
news யாழ்.மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை பிரதேசசெயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது.  மேலும்...
20 மே 2013, திங்கள் 11:10 மு.ப
 
முக்கோணக் கிரிக்கெட் தொடரில் மூன்று தமிழ் மாணவர்கள்
news கண்டி பல்லேகலவில் எதிர் வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முக்கோண கிரிக் கெட் தொடரில் விளையாடுவதற்கு 3 தமிழ் மாணவர்க  மேலும்...
10 மே 2013, வெள்ளி 8:20 மு.ப
 
போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும் மைதானங்களையும் சரியாக தெரிவு செய்யுங்கள்; பாதிக்கப்பட்ட அணிகள் கோரிக்கை
news மல்லாகம் மகா வித்தியாலய மைதானம் சீரின்மையால் போட்டியில் கலந்து கொண்ட அணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.   மேலும்...
09 ஏப்ரல் 2013, செவ்வாய் 1:10 பி.ப
 
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் HPL போட்டி; முதன்மை விருந்தினராக சரவணபவன் எம்.பி கலந்து சிறப்பித்தார்
news ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட HPL கரப்பந்தாட்டப் போட்டி இந்து இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது.   மேலும்...
01 ஏப்ரல் 2013, திங்கள் 10:45 மு.ப
 
சென்னையில் வேண்டாம்; இலங்கை கிரிக்கெட் சபை
news சென்னையில் இடம்பெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் தவிர, ஏனைய போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை தனது அனுமதியை வழங்கியுள்ளது.  மேலும்...
28 மார்ச் 2013, வியாழன் 4:30 பி.ப
 
 
suvadu இன்றைய சிந்தனை
வாழ்க்கை எனும் போர்க்களத்தை நம்பிக்கை எனும் ஆயுதம் கொண்டு வெற்றி கொள்
 
popular_news_01 பிரபல்யமானவை
 
pnews அமைச்சரவை மாநாட்டில் நேற்று அடிதடி?
pnews பிரச்சினை நீடித்தால் தனிநாடு உருவாகும்
pnews அம்மன் ஆலய இடமாற்றம் குறித்த உதயன் செய்தி பொய்யானதாம்
pnews இந்தியாவுடன் இலங்கை முரண்டு பிடிக்கத் தயார்; சிறப்புத் தூதுவர் நியமனத்தை ஏற்க மறுப்பு
pnews காணி பறிப்பு அறிவிப்பை மீளாய்வு செய்ய அறிவுறுத்து
 
 
 
banners
banners
சிறப்பு கட்டுரைகள்
அவமானப்படும் இந்திய அரசியல்
அண்மையில் இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் இலங்கையின் வடபகுதிக்கு வந்திருந்தனர்.   மேலும்...
தோல்வியை நோக்கிய இந்தியாவின் ராஜதந்திரம்
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன பயணத்தை மேற்கொண்டு அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி பல் பொருளாதார ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளார்.   மேலும்...
எங்களின் கடலிலே...
அள்ளித் தந்த கடலே அள்ளிக் கொண்டு சென்ற சுனாமி அவலத்திலிருந்து மீள்வதற்குள் போரினால் இடப்பெயர்வைச் சந்தித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தென்பகுதியைச் சேர்ந்த  மேலும்...
தொடர்ந்து போராடுவோம்
2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் தங்களது இருப்பை தக்க வைப்பதற்கு தினம் தினம் போராட வேண்டியிருக்கின்றது.   மேலும்...
பேரெழுச்சியின் வயது 60
கடந்த மே மாதம் 21 ஆம் திகதி மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஒரு பொதுச் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  மேலும்...
 
 
 
 
 
 
 
செய்திகள்
சிறப்பு கட்டுரைகள்
மரண அறிவித்தல், நினைவஞ்சலிகள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
புகைப்படங்கள், காணொளிகள்
கருத்து சித்திரம், கருத்துக் கணிப்பு
பொருளாதாரம்
முயற்சியளர்கள்
செலாவணி வீதங்கள்
பங்குச்சந்தை விபரம்
அறிமுகம் , செய்திகள்
விளையாட்டு
அறிவித்தல்
செய்திகள்
Records
Fixtures , விளையாட்டு முடிவுகள்
கல்வி
செய்திகள்
வெளிநட்டு கல்விச் சேவைகள்
தொழில் வழிகாட்டி
அதிவேக இணைப்பு
தொடர்புகளுக்கு
எம்மைப்பற்றி
விளம்பரங்கள்
             
Copyright © 2011 Uthayan. All rights reserved.