|
|
|
|
|
|
|
|
| சிறப்பு கட்டுரைகள் |
| சாட்சியாய் இருக்கிறேன் |
இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள் அமைப்பின் உருவாக்குநர்களில் ஒருவரான பாஷண அபேயவர்த்தன, \"இலங்கையில் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்\'\' ஆவணப்படத்துக்கு வலுவான ஆதாரங்களை வழங்கிய ஒருவராக கருதப்படுகிறார். அதனால் நேர்ந்த அச்சுறுத்தலினால் தற்போது அஞ்ஞாதவாசம் இருக்கும் அவர், தமிழக இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கு பிரசுரமாகிறது. மேலும்... |
|
|
|
|
|
|
| இழுபறிப் பயணங்கள் |
யாழ்ப்பாணத்தோடு ஒட்டிப் பிறந்த பிரச்சினையாக பஸ் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. தனியார் பஸ், இ.போ.ச. பஸ் என்பன பெயர்களில் தான் வித்தியாசமே தவிர பொது மக்களை சோதனைக்குள்ளாக்குவதில் இவ் இரண்டு சேவைகளுமே போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றன.
மேலும்... |
|
|
| சிவபூமியும் ஆக்கிரமிக்கப்பட்டது |
போர் முடிவடைந்துள்ள நிலையிலும்கூட அரசு அவர்களை இன்னும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தவில்லை. கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற புராணத்தை ஓதி அங்கு வாழ்ந்து வந்த மக்களை வெளியிடங்களில் அலைய விடுகின்றது. மேலும்... |
|
|
|
| |
| |
|
|
|